Verse 52
காட்டிய
ஓங்காரஞ் சுத்திலிட்டுக்
காரணியே
பூரணியே கபாலி என்று
சுட்டிகளே
வெறும் பேச்சுப் பேசிடாமல்
சூட்டடா
பச்சரிசியாலே பீடம்
மட்டிகளே
வடுகனையுங் கூட வைத்து
மாட்டு
மறு கோணச் சக்கரந்தான் கீறி
முட்டியே
திரியாமல் அஞ்செழுத்தை
மூட்டும்
ஓங்கார நடுவரையில் தானே
Translation:
Placing the omkara in the periphery
As the lady, the cause, the
fully complete one, kapaali
Made a dais with rice
People, place Vatuga
(Bhairava) along with it
Draw cakra with single angles
that holds it
Place the five letters
In the middle of omkara that
kindles.
Commentary:
Subramanyar is continuing to
describe the Shakti yantra in this verse.
After adding the Shakti bheeja mantra of aim kleem saum, shreem and
hreem a dais or peeta is drawn with “paccharisi” or rice. Shakti and Siva are invoked
in the yantra along with Vatuga or Bhairava , the protector. The angles are drawn as a six pointed
figure. The omkara is drawn in the
periphery, the five letters in middle raised area which has omkara.
இப்பாடலில்
மேற்கூறிய யந்திரத்தை மேலும்
விளக்குகிறார். சக்தி பீஜங்களான ஐம்
கிலீம் சௌம், ஸ்ரீம் ஹ்ரீம் என்ற எழுத்துக்களை இட்டு இரு வளையங்களையும் சேர்த்த
பிறகு ஓம்காரத்தை சுற்றி எழுதவேண்டும் என்றும் காரணி, பூரணி கபாலியை நிலைத்து பச்சரிசியால்
ஒரு மேடையை அமைத்து அங்கு வடுகன் எனப்படும் பைரவரையும் ஆவாஹனம் செய்து நடுவரையில்
ஒம்காரத்தையும் ஐந்தெழுத்துக்களையும் இடவேண்டும் என்கிறார்.
No comments:
Post a Comment